திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும்: முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேர்மையான, நியாயமான தேர்தல் நடத்தப்படும். அதுதான் எனது முக்கியப் பணியாக இருக்கும் என அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் முஷாரப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் சரமாரியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நேற்று முதல் முறையாக ஆளுங் கூட்டணித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும் தேவையில்லை என்று முஷாரப் அறிவுறுத்தினாராம்.
மேலும் தேர்தல் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் முஷாரப் முடிவெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் செளகத் அஜீஸ், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் செளத்ரி சுஜாத் ஹூசேன் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவசர நிலை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும் தலைவர்களிடம் முஷாரப் உறுதியளித்ததாக தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில், நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முஷாரப், தலைவர்களுடன் விவாதித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications