தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது - உயர்நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டடப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்குத் தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அனுமதி பெறாமல் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதனால் பல கட்டடங்கள் இடிப்பிலிருந்து தப்பின.
அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து நுகர்வோர் அமைப்பு ஒன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.
அதில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications