வங்கக் கடலில் புதிய புயல்: தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் போர்ட் பிளேருக்கு கிழக்கே புதியதாக ஒரு புயல் உருவாகியுள்ளது. சக்தி வாய்ந்த இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் கடலோரத் தமிழகத்தில் லேசான மழை இருக்கலாம். இருப்பினும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். அதனால் மீனவர்கள் எவரும் கடலுக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் 2வது எண் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது.
புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications