19ம் தேதி கர்நாடக பாஜக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு
பெங்களூர்: கர்நாடகத்தில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு நவம்பர் 23ம் தேதிக்குப் பதில் 19ம் தேதியே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மிக நீண்ட அரசியல் இழுபறிக்குப் பின்னர் எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ளது. எதியூரப்பா தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மை பலத்தை நவம்பர் 23ம் தேதி சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் தற்போது நான்கு நாட்கள் முன்னதாக 19ம் தேதியே
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விவாதிக்க நேற்று முதல்வர் எதியூரப்பா அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நவம்பர் 23ம் தேதிக்குப் பதிலாக 19ம் தேதியே சட்டசபையின் ஒரு நாள் கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் எனது அரசின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படும்.
ஆளுநரின் உத்தரவுப்படி நான்கு நாட்கள் முன்னதாகவே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications