சென்னை-டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் வரை நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை-டெல்லி நிஜாமுதீன் ஏழைகளின் ரதம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் திருவனந்தபுரம் வரை நீடிக்கப்படுகிறது.
குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில் இப்போது சென்னை சென்ட்ரல் முதல் டெல்லி நிஜாமுதீன் இடையே ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் 3 அடுக்கு வசதி கொண்ட 13 ஏ.சி பெட்டிகளும், அமர்ந்து பயணம் செய்யும் 5 சேர் கார்களும் உண்டு.
இந் நிலையில் இந்த ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிக்கவுள்ளது தென்னக ரயில்வே. இதனால் 1 பெட்டியில் 64 படுக்கைகளுக்குப் பதிலாக 75 படுக்கைகளாக அதிகரிக்கப்படவுள்ளன.
இதன் மூலம் தமிழகத்துக்கான இன்னொரு ரயிலையும் கேரளம் சுவாஹா செய்துவிட்டது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications