சச்சின் டெண்டுல்கருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
இந்தூர்: இந்திய மூவர்ணகொடி போன்ற வடிவம் கொண்ட கேக்கை வெட்டிய சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஜமைக்கா தீவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கேக் வெட்டினார்.
இந்த கேக் இந்தியாவின் மூவர்ண கொடியை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இதனை இந்தியரான சச்சின் வெட்டி கொண்டாடியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
இதனால் இந்தியாவை அவமதித்ததாக கூறி அவர் மீது இந்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications