மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்க வாணியர் சங்கம் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தங்களை மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வாணிய செட்டியார்கள் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வாணியர் கூட்டமைப்பின் நிறுவனரும், தலைவருமான ஆர்.பன்னீர் செல்வம் மற்றும் மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் 55 லட்சத்திற்கும் மேற்பட்ட வாணியர் செட்டியார் சமூகத்தினர் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர்.
இதனால் இச் சமூகத்தினரை தமிழக அரசு மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
சென்னையில் வாணியர் ஐஏஎஸ் பயிற்சி அகாடமி ஒன்றும் துவக்கப்படும். இதில் 2008ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்விற்கு வாணிய செட்டியார் சமூகத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications