உக்ரைனில் சுரங்கம் இடிந்து 70 பேர் பலி
உக்ரைன்: உக்ரைன் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட மீத்தேன் வாயுக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உக்ரைன் நாட்டின் டோனட்சிக் பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் பூமியிலிருந்து 1,250 மீட்டர் ஆழத்தில் (3,800 அடி ஆழம்) 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு கசிந்தது. வாயு கசிந்த சிறிது நேரத்தில் அது வெடித்ததில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 100 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டனர்.
உடனே மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 70 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னமும் 30 பேரை காணவில்லை.
இந்த விபத்தில் காயமடைந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications