தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய 5 அரசு ஊழியர்கள் கைது
புளியங்குடி: கணவர், மனைவி ஆகியோரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் புளியங்குடி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். சுப்பிரமணியன் புளியங்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
சொந்த வீடு கட்ட ஆசை தன்னுடம் வேலை பார்க்கும் சக ஊழியர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார் சுப்ரமணியன்.
வாங்கிய பணத்திற்கு ஆரம்பத்தில் சரியான முறையில் வட்டியை கொடுத்த சுப்பிரமணியனால் தொடர்ந்து வட்டிப் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் வட்டிக்கு கடன் கொடுத்த சக ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இவர்களது மிரட்டலால் தவித்த சுப்பிரமணியன் தனது மனைவியுடன் கடந்த செப்டம்பர் 3ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஓய்வு பெற்ற செக்கிங் இன்ஸ்பெக்டர் பிச்சையா, கண்டக்டர் சுப்பிரமணியன், டிரைவர்கள் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், காவலாளி ராமையா ஆகியோரை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications