ரிலையன்ஸ் விற்பனை நிலையம் மீது பாரதிய ஜன சக்தியினர் தாக்குதல்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையங்களின் மீது பாரதிய ஜனசக்தி கட்சி தொண்டர்கள் இன்று தாக்குதல் நடத்தினர்.
பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் இப்போது சில்லரை வர்த்தகத்தில் நுழைந்து வருகின்றன. ரிலையன்ஸ், பேன்தலூன் மற்றும் டிரைநேத்ரா போன்ற பெரிய நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சில்லரை விற்பனை நிலையங்களை வரிசையாக நிறுவி வருகின்றன.
இது தவிர ஏராளமான நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைய தயாராக இருக்கின்றன.
பெரிய நிறுவனங்கள் இப்படி சில்லரை வர்த்தகத்தில் நுழைவதால் சிறு வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தமிழகம், கேரளா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந் நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு சில்லறை விற்பனை நிலையத்தின் மீது பாரதிய ஜனசக்தி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர் உமா பாரதி கூறுகையில், தனது கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்த முழு உரிமை கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications