சென்னை பள்ளியில் பேய் புரளி
சென்னை: வகுப்பறையில் பேய் இருப்பதாக புரளி கிளம்பியதையடுத்து இன்று அந்தப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இந்தப் பள்ளியில் கடந்த சில நாட்களாக பேய் உலா வருவதாக பெரும் பீதி கிளம்பியது.
4 தினங்களுக்கு முன்னர் வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்த 2 மாணவிகள் சத்தம் போட்டனர். ஆசிரியர் என்ன சத்தம் என்று விசாரித்ததில், தங்களது முதுகில் யாரோ கை வைத்தது போலிருந்தது என்று கூறியுள்ளனர்.
தினமும் இதுபோல் மாணவிகள் அலறியதால் இரு தினங்களுக்கு முன்னர் பாதிரியாரை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் ஜெபம் செய்தனர். ஆனால் அலறல் சத்தம் நிற்கவில்லை.
இந் நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் இன்று காலை பள்ளி நிர்வாகத்திடம் வந்து இது குறித்து முறையிட முயன்றனர். ஆனால், பேயல்லாம் இல்லை. இது புரளி. இது குறித்தெல்லாம் பேச முடியாது என நிர்வாகத்தினர் கூறிவிட்டனர்.
ஆனாலும் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு தகராறு செய்யவே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications