துபாய்: கைதிகள் மோதல்-ஆணுறுப்பு துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உள்ள சிறையில், கைதிகளுக்கிடையே நடந்த மோதலில் ஒரு கைதியின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது.
ரஸ் அல் காமா என்ற இடத்தில் உள்ள சிறையில்தான் இந்த பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது.
அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கிடையே திடீரென மோதல் மூண்டது. இந்த மோதலில் சில கைதிகள் சேர்ந்து ஒரு கைதியின் ஆணுறுப்பைத் துண்டித்து விட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தக் கைதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
என்ன காரணத்திற்காக இந்த சண்டை நடந்தது, ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட கைதி யார், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
கூர்மையான கத்தியால் அந்தக் கைதியின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கத்தியை வெளியிலிருந்து ரகசியமாக உள்ளே கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications