மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயருகிறது
சென்னை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிள், பேரூராட்சிளில் சொத்து வரியை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 6 மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடைசியாக கடந்த 1998ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படவில்லை.
இந்த நிலையில் விதிகளுக்கு உட்பட்டு இந்த உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி விகிதத்தை மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி விகித திருத்தம் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் நெறிமுறைகளை வெளியிடுவார். அதன் பின்னர் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது உள்ளாட்சிகளுக்கான சொத்து வரி திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் புதிய சொத்து வரி விகிதம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications