குஜராத்தில் வந்து தங்க தஸ்லிமாவுக்கு மோடி அழைப்பு
போடாத் (குஜராத்): வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், குஜராத்தில் வந்து தங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டம், போடாத் நகரில் பாஜகவின் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை இன்று மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தஸ்லிமா நஸ்ரின் குஜராத்தில் வந்து தங்கலாம். அவருக்கு நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாக அழைப்பு விடுக்கிறேன். இங்கிருந்தபடி அவர் இலக்கியத்திற்கும், மனிதகுலத்திற்கும் சேவையாற்றலாம்.
சோனியா காந்தியின் கூட்டாளிகள், தஸ்லிமாவை மேற்கு வங்கத்திலிருந்து விரட்டியடித்துள்ளனர். அவரை நாட்டே விட்டே விரட்ட மத்திய அரசு முயன்று வருகிறது. ஆனால் அடிப்படைவாதிகளை எதிர்த்துப் பேசும் துணிச்சல் கொண்டவர் தஸ்லிமா.
அவரைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள மத்திய அரசுக்கு முடியாவிட்டால், பேசாமல் அவரை குஜராத்திற்கு அனுப்பி வைக்கட்டும். நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம் என்றார் மோடி.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications