பாக். தேர்தலில் பெனாசிர், ஷெரீப் வேட்பு மனு தாக்கல்

பாகிஸ்தானில் வரும் ஜனவரி 8ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் பெனாசிர் பூட்டோ வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தலைப் புறக்கணிப்பதா, இல்லையா என்பதை நவாஸ் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது, பின்னர் முடிவெடுப்பது என்று நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.
அதன்படி நேற்று நவாஸ் ஷெரீப்பும், அவரது தம்பி ஷாபாஷ் ஷெரீப்பும் லாகூரில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பெனாசிர் பூட்டோ கராச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் போட்டியிடவிருப்பது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.
இதுதவிர சொந்த மாநிலமான சிந்து மாகாணத்தில் உள்ள லர்காணா உள்ளிட்ட 3 தொகுதிகளில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications