விடுதலை சிறுத்தைகள், புரட்சி புலிகள் தொண்டர்கள் மோதல்
கோவை: கோவை மாவட்டம், பல்லடத்தில், விடுதலைச் சிறுத்தைள் மற்றும் புரட்சிப் புலிகள் ஆகியவற்றின் தொண்டர்கள் மோதிக் கொண்டனர்.
அருந்ததியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு கண்டணம் தெரிவித்து புரட்சி புலிகள் என்ற அமைப்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தியது.
பல்லடத்தில் இந்த அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியபோது அங்கு திடீர் என வந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் புரட்சி புலிகள் இயக்கத்தினர் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் புகுந்து அவர்களை தாக்கவும் முயற்சித்தனர். இதனால் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. அதனால் பதட்டம் உருவானது. பஸ் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செய்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications