டிவி நடிகையை அடைத்து வைத்து விபச்சாரம்-2 பெண்கள் கைது
சென்னை: டிவி நடிகைக்கு சினிமாவில் சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கே.கே.நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார் அதை கண்காணித்தனர். விபச்சாரம் நடப்பது உறுதியானதையடுத்து ஒரு போலீஸ்காரர் மாறுவேடத்தில் உள்ளே சென்றார்.
அங்கிருந்த கன்னிகா என்ற பெண் போலீஸ்காரரிடம் ரேட் பேசிய பின் தேவி என்ற பெண்ணை அவருடன் ஒரு அறைக்குள் அனுப்பினார். இதையடுத்து உள்ளே புகுந்த போலீஸ் படை இருவரையும் கைது செய்தனர்.
வீட்டை சோதனையிட்ட போலீசார் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிந்து(22), பாரதி(20) ஆகிய பெண்களை மீட்டனர்.
இதில் பாரதி குலவிளக்கு, குடும்பம் போன்ற டிவி சீரியல்களில் நடித்தவர் ஆவார். இவருக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்து வந்த கன்னிகா அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
அம்பிகா, ராதா ஆகியோருக்கு டூப் போட்டவராம் இந்த கன்னிகா. திரையுலகில் இவருக்கு பலரைத் தெரியும் என்பதால் இவரை நம்பி வந்து மோசம் போயுள்ளனர் பாரதியும் சிந்துவும்.
மீட்கப்பட்ட சிந்து, பாரதி இருவரும் மைலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications