மர்ம காரில் 5 கிலோ கஞ்சா!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரை அடுத்த குளித்தலையில் மர்ம காரில் இருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் கைபற்றினார்கள்.
குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி என்ற கிராமத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு ஒரு காரில் 5 பேர் வந்தனர். காரை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலில் இறங்கினர்.
பின்னர் காரை அப்படியே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். நான்கு நாட்கள் ஆகியும் வந்து காரை எடுக்கவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் குளித்தலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். குளித்தலை டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், எஸ்ஐ கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காரை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது. கார் யாருடையது, அதில் வந்தவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு போலீசார் விடை தேடிக்கொண்டுள்ளனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications