மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயர்-டாக்டர் கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மதுரையில் உண்ணாவிரதம் இருந்தார்.
மதுரை அவனியாபுரத்தில் உள்ள மண்டேலா நகரில் தியாகி சுந்தரலிங்கம் சிலை அமைக்க வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயரை சூட்டவேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள தந்தி அலுவலகம் முன்பாக கிருஷ்ணசாமி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரை விமான நிலையத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதில் 2,500 ஏக்கர் நிலங்கள் தலித் மக்களுக்கு சொந்தமானது. எனவே தான் விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்கிறோம்.
இதனை வலியுறுத்தி டிசம்பர் 15ம் தேதி பிரதமருக்கும், முதல்வருக்கும் தபால் கார்டு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications