அரவாணிகள் பிரச்சனை-பொது விசாரணை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் வரும் டிசம்பர் 20ம் தேதி உள்ளாட்சிகளில் பொறுப்புகளில் உள்ள தலித் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து பொது விசாரணை நடக்கவுள்ளது.
தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவராக ராமாத்தாள் பொறுப்பேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தமிழக மகளிர் ஆணையம் சார்பில் திருச்சியில் டிசம்பர் 17ம் தேதி அரவாணிகள் சந்திக்கும் பிரச்சனைகள், சமூக அவமதிப்பு, பாலியல் தொல்லை, ஈவ் டீசிங், சொத்து உரிமை பாதிப்பு, தனி வீடு எடுத்து தங்கும்போது உள்ள பிரச்சனைகள் போன்றவை குறித்து பொது விசாரணை நடத்தவுள்ளார்.
அதே போல டிசம்பர் 20ம் தேதி உள்ளாட்சிகளில் பொறுப்பில் உள்ள தலித் பெண் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் சந்திக்கும் பிரச்சைகள் குறித்தும் பொது விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications