எய்ட்ஸ் தினம்: சிவப்பு ரிப்பன் கட்டி வீரர்கள் விளையாடுவர்
துபாய்: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி டிசம்பர் 1 மற்று 2 ஆகிய தேதிகளில் உலகெங்கும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின்போது வீரர்கள், சிவப்பு ரிப்பன் அணிந்து கொண்டு விளையாடுவர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து, ஜிம்பாப்வே - மேற்கு இந்தியத் தீவுகள் ஆகியவை பங்கேற்கும் போட்டிகள், ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 போட்டிகள் அன்றைய தினங்களில் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், அந்த இரு தினங்களிலும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் சிவப்பு ரிப்பன்களை தங்களது கையில் கட்டிக் கொண்டு விளையாடுவார்கள்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் உலகில் அதிகம் பேர் பார்க்கும் போட்டிகளில் ஒன்றாக உள்ளது. உலக அளவில் அதிகம் பேர் இந்த இரு அணிகளின் போட்டிகளைப் பார்க்கிறார்கள்.
எனவே இதைப் பயன்படுத்தி எய்ட்ஸ் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க சிவப்பு ரிப்பன்களை கட்டிக் கொண்டு போட்டிகளில் விளையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஆழப் பரப்ப முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications