கன மழை-சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: வட தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடபட்டுள்ளது.
சென்னையில் நேற்று பகல் முழுவதும் மழை தூறியது. நள்ளிரவில் கன மழை பெயத்தால் நகரில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.
சென்னை தவிர காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்து பல இடங்களில் வெள்ளக்காடான நிலை நிலவுகிறது.
இதையடுத்து இன்று பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ஜெகநாதன் கூறியுள்ளார்.
ஆனால், விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு முன்பே இன்று காலை மாணவ, மாணவிகள் மழையிலேயே பள்ளிகளுக்கு கிளம்பிவிட்டனர். அங்கு சென்ற பின்னரே பள்ளி மூடப்பட்டது தெரிந்து வீடுகளுக்குத் திரும்பினர்.
இந் நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும் எனலும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications