5 பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படை கடத்தியது
ராமேஸ்வரம்: தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சமி மடம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்துக் கடத்திச் சென்றதால் ராமேஸ்வம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ளது தங்கச்சிமடம். இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று இரவு தலைமன்னார் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்து 5 மீனவர்கள் இருந்த படகை சுற்றி வளைத்தனர். பின்னர் வானத்தை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சில மீனவர்கள் வேகமாக தப்பி வந்து விட்டனர்.
ஆனால் தங்களிடம் சிக்கிக் கொண்ட 5 மீனவர்களையும் சரமாரியாக அடித்து உதைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று விட்டனர்.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பெரும் பதட்டத்திலும், கோபத்திலும் உள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களை மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications