கோடியக்கரை சரணலாயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைவு
தஞ்சாவூர்: நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு இந்த ஆண்டு மழைக் காலத்தில் குறைந்த அளவிலான வெளிநாட்டுப் பறவைகளே வந்துள்ளதாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது கோடியக்கரை. இங்கு பறவைகள் சரணாலயம் உள்ளது. மழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இங்குள்ள சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் பல வந்து குவியும்.
குறிப்பாக ஆர்டிக், அண்டார்டிக் ஆகிய பிராந்தியங்களிலிருந்தும், ரஷ்யா, ஐரோப்பாவிலிருந்தும் அரிய வகை பறவைகள் இங்கு முகாமிட்டிருக்கும்.
அந்தப் பகுதிகளில் வெப்ப நிலை குறைவதன் காரணமாக அங்கிருந்து இங்கு அவை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பறவைகளின் வருகை குறைந்த அளவிலேயே உள்ளதாக கோடியக்கரை பறவைகள் சரணாலய ஆய்வுக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்பவெப்ப நிலை மாற்றமே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
கோடியக்கரை சரணாலயத்தில், மத்திய அரசு நிதியுதவியுடன் புதிய ஆய்வு மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications