சென்னை சிறையில் கைதியிடம் ரூ.1 லட்சம் மதிப்பு செல்போன்
சென்னை: சென்னை மத்திய சிறைச்சாலைக்குள் புதருக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகள் செல்போன் மூலம் வெளியில் நடமாடும் தங்களது கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்த செல்போன்களை சிறைக்குள் கொண்டு செல்ல சிறைக் காவலர்கள் தான் லஞ்சம் வாங்கிக் கொண்டு உதவி வருகின்றனர்.
இந் நிலையில் அவ்வப்போது தமிழகத்தில் அனைத்து மத்திய சிறைகளிலும் அவ்வப்போது அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான செல்போன்களை கைதிகளிடமிருந்து கைப்பற்றி வருகின்றனர்.
அதே போல சென்னை புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை கமிஷனர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது முதல் வகுப்பு கைதிகளுக்கான சிறை வளாகத்தின் பின்புறம் உள்ள புல்வெளியில் விலை உயர்ந்த செல்போன் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டு தயாரிப்பான இந்த செல்போனின் மதிப்பு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் ஆகும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications