இலங்கை பேருந்தில் கண்ணிவெடித் தாக்குதல்-15 பேர் பலி
கொழும்பு: இலங்கையின் அனுராதபுரா மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 15 பேர் பலியானார்கள். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நேற்று இரவு எட்டே முக்கால் மணியளவில் அனுராதபுரா மாவட்டம் அபிமானபுரா என்ற இடத்தில் ஒரு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்து படாவியா என்ற இடம் நோக்கி போய்க் கொண்டிருந்தது.
அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் பேருந்து சிக்கி வெடித்தது. இதில், 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கொழும்பில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலைத் தொடர்ந்து அனுராதபுரா மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அபிமானபுராவுக்கு அருகே உள்ள கெபிட்டி கொல்லவா என்ற இடத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 64 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications