குடிக்க மனைவி பணம் தராதால் 'தீக்குளித்த' கணவர்!
சுரண்டை: நெல்லை மாவட்டம், சுரண்டை அருகே குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் கடுப்பான நபர், சாலையில் நின்று தீக்குளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை அருகே உள்ள அழகாபுரி பட்டணத்தை சேர்ந்தவர் மாரியப்பன். உருப்படியாக வேலைக்கு செல்லாமல், பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
இது போதாதென்று அவருக்கு குடிப் பழக்கமும் இருந்து வந்தது. தினசரி குடிக்காவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. குடிப்பதற்கு மனைவியிடமிருந்துதான் வற்புறுத்திப் பணத்தை வாங்கிச் செல்வது வழக்கம்.
2 நாட்களுக்கு முன்பு காலையிலேயே பணம் கேட்டார். ஆனால் மனைவி மறுத்து விட்டார். குடிக்க பணம் தர மனைவி மறுத்து விட்டாளே என்று மனம் உடைந்த மாரியப்பன் வீட்டில் இருந்த மண்ணெய் கேனை தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்தார்.
பின்னர் நடுச் சாலையில் நின்று கொண்டு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து பதறிப் போன அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை தூக்கிக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications