தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரரை தாக்கி நகை கொள்ளை
மதுரை: மதுரையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரரை தாக்கி நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பாலை பொறியாளர் நகரை சேர்ந்தவர் சின்னு. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் குடும்பத்தோடு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அப்போது சின்னுவின் மகள் சுமதி கதவை திறந்துள்ளார்.
அப்போது திடீரென 6 பேர் சுமதியை தள்ளிவிட்டு வீட்டுக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து சுமதி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டனர். அப்போது சத்தம் கேட்டு முழித்த சின்னு கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள் சின்னுவை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்டார்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications