அல் கொய்தா தாக்குதல் அபாயம்: வளைகுடா நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
துபாய்: வளைகுடா நாடுகளில் அல் கொய்தா அமைப்பினர் பெரும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பஹ்ரைன் சென்றுள்ளார். அங்கு நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அவர் பேசுகையில், வளைகுடா நாடுகளில் பெரும் தாக்குதலை நடத்த அல் கொய்தா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய உளவுப் பிரிவுக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. வளைகுடா நாடுகளின் மிக முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அல் கொய்தா அமைப்பு குறி வைத்துள்ளது.
அல் கொய்தா அமைப்புக்கு சமீபத்தில் 14 நாடுகளிலிருந்து புதிதாக தீவிரவாதிகள் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், அல் கொய்தாவின் பயிற்சிப் பள்ளிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார் நாராயணன்.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications