மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 62 ஆகிறது!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயரும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகலாம்.
முன்பு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந் நிலையில் மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை கடந்த 1998ம் ஆண்டு மத்திய அரசு 60 ஆக உயர்த்தியது.
இந் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 6வது ஊதியக் கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை 40 சதவீதம் வரை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வரும் மத்திய பட்ஜெட்டில் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது.
நடப்பு நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 46,000 கோடியை மத்திய அரசு ஊதியமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications