அமெரிக்க பொருளாதார தேக்கம்-இந்திய ஐடி துறைக்கு பாதிப்பில்லை
பெங்களூர்: அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் இந்திய சாப்ட்வேர் துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் நடக்கும் சாப்ட்வேரில் பெண்கள் தலைமை குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சில் பேசிய நாஸ்காம் தலைவர் கிரண் கார்னிக்,
2010ம் ஆண்டில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது ஏற்றுமதி இலக்கான 60 பில்லியன் டாலர்களை எட்டிவிடும். அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் இந்திய ஐடி துறைக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.
இது குறித்து பல விதமான கருத்துக்கள் பரவி வருகின்றன. சிலர் அமெரிக்க தேக்கம் இந்தியாவுக்கு நல்லது என்கிறது சிலர் நம்மையும் அது பாதிக்கும் என்கின்றனர். நாங்கள் அமெரிக்க சந்தையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
அதே நேரத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவது கவலை தரக் கூடியது தான். இந்த விஷயத்தில் மத்திய அரசு எதையாவது செய்தாக வேண்டும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூபாயின் மதிப்பு அவ்வளவு வேகமாக அதிகரிக்கவில்லை.
பல நாடுகள் ஐடி துறைக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன. இதை இந்தியாவும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications