18 உடன் ஓடிய 32-போலீசில் கணவர் புகார்
சேலம்: 32 வயதுப் பெண் 18 வாலிபருடன் கள்ளக் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவரை மீட்டுத் தருமாறு பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சேலம் அருகே ஓமலூரைச் சேர்ந்தவர் சந்திரனின் மனைவி சுமதி (32). இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி தறிக் கூடத்தில் வேலைபார்த்து வந்தார்.
அங்கு வேலை பார்த்து வந்த பிரபு (18) என்ற வாலிபருடன் சுமதிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந் நிலையில் சுமதியும் பிரபுவும் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு ஓடிப் போய்விட்டனர்.
இது குறித்து சந்திரன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், என்னையும் 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலன் பிரபுவுடன் ஓடி போன மனைவியை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுமதியையும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.
18 வயது வாலிபருடன் 32 வயது பெண் ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications