மாமூல் வசூல்-எஸ்ஐ, போலீசார் அதிரடி மாற்றம்!
மதுரை: மதுரையில் வாகனங்களை நிறுத்தி மாமூல் வசூலித்த எஸ்.ஐ, மற்றும் போலீசார் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கொட்டாம்பட்டி டயத்புரம் அருகில், மேலூர் கோவில் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பஞ்சர்வணம் மற்றும் 6 போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் காசு வசூல் செய்து கொண்டிருந்தனர்.
இவர்களது வசூல் ஆர்வம் அதிகமானதால் ஒரு வாகனமும் தப்பவில்லை. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த வழியே ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் உறவினர்கள் சிலர் வாகனத்தில் மதுரை நோக்கி வந்துள்ளார். அந்த வாகனத்தையும் வழி மறித்த எஸ்.ஐ. பஞ்சர்வணம் மற்றும் போலீசார் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் மதுரை எஸ்பி அன்புக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய எஸ்பி இந்த போலீசார் மற்றும் எஸ்ஐ அனைவரையும் மதுரை புறநகர் ஆயுதபடை பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
அதிகாரியின் சொந்தக்காரர்கள் புகார் கொடுத்ததால் இந்த புயல் நடவடிக்கை எடுத்துள்ளார் எஸ்பி. அதுவே சாதாரணர்கள் புகார் கொடுத்தாலும் செய்வாரா?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications