துபாயில் 'நீங்களும் சாதிக்கலாம்' - சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் 'நீங்களும் சாதிக்கலாம்' எனும் சுய முன்னேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை (14.12.2007) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கம் அருகாமையில் உள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு நம்ம ஊரு செய்தி இதழ் ஆசிரியர் முனைவர் அய்யூப் தலைமை தாங்குகிறார். உலக தமிழ் பண்பாடுக் கழக நிர்வாகி முனைவர் ரபியுத்தீன் முன்னிலை வகிக்கிறார்.
நீங்களும் சாதிக்கலாம்' எனும் சுயமுன்னேற்றப் பயிற்சியினை தமிழகத்தைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டுப் பேராசிரியர் சந்திரசேகரன் வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் தேரிழந்தூர் தாஜுதீன் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீடூர் ஆன்லைன்.காம் நிர்வாகி அஷ்ரப் அலி, நம்ம ஊரு செய்தியின் சார்பில் இஹ்ஸான் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். நிகழ்ச்சி குறித்த விபரமறிய 050 2864252 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications