அனுமதி பெறாத கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி: சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டங்களை இடிக்க சென்னை உயர் நீதிமனறம் உத்தரவிட்டது. ஆனால் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க ஒரு வருடத்திற்குத் தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.
ஆனால் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் செல்லாது என அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அடுத்த உத்தரவு வரும் வரை அனுமதி பெறாமல் கட்டிய கட்டடங்களை அங்கீகரிக்கக் கூடாது என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்ததுடன், வழக்கு விசாரணையை வரும் 2008ம்
ஆண்டும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications