தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளதால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதால் தென் தமிழகம் முழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டி , தலைஞாயிறு , மயிலாடுதுறை , நாகப்பட்டணம் , சீர்காழி ,
வேதாரண்யம், காரைக்கால், ஒரத்தநாடு, திருவாரூர், சிதம்பரம் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தென்மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் தென் தமிழகத்தின் கடலோரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யும்.
அதனால் மீனவர்கள் எவரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications