அஜீத் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு

அஜீத் நடித்துள்ள பிரமாண்டப் படமான பில்லா வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந் நிலையில், படம் வெளியான சில நாட்களில் அஜீத் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் இந்த ரெய்டு நடந்துள்ளது. இந்த சோதனையின்போது ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பதை வருமான வரித்துறையினர் தெரிவிக்கவில்லை. ரெய்டைத் தொடர்ந்து நடிகர் அஜீத், கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில்தான் கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளாராம்.
இது வழக்கமான ரெய்டுதான் என்று வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது இதுபோன்ற ரெய்டு நடத்தப்படுவது வழக்கம் என்றும் வருமான வரித்துறையினர் கூறுகின்றனர்.
தொடர்ந்து 15 வருடங்களாக முறையாக வரி கட்டுபவர் என்ற பெயர் பெற்ற ரஜினிகாந்த்தின் வீட்டிலேயே, சந்திரமுகி படத்திற்குப் பிறகு ரெய்டு நடந்தது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் கூட வருமான வரித்துறையினரின் விசாரிப்புகள் இடம் பெற்றன. அதேபோல விஜய்யின் போக்கிரி வந்த பின்னர் அவரும் ரெய்டை சந்தித்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications