பாமகவின் முயற்சி தவறானது-அமைச்சர்
மதுரை: கிராமப்புறத்தில் டாக்டர்கள் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும் பாமகவின் முயற்சி தவறானது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது,
கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீதமுள்ள காலிப் பணியிடங்கள் ஓரிரு வாரங்களில் நிரப்பப்படும்.
இந்தியாவில் மருத்துவத் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். எனவே கிராமப்புறத்தில் டாக்டர்கள் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சி தவறானது. இதற்காக பாமக போராடுவது சரியல்ல.
அரசு மருத்துவமனை டாக்டர், செவிலியர் உள்ளிட்ட அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும். அதன்மூலம் அரசு மருத்துவமனைகளில் நடமாடும் புரோக்கர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சித்த மருத்துவமனை வாரத்தில் 7 நாட்களும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications