சபரிமலை பிரசாத லாரிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள் சஸ்பெண்ட்
நெல்லை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அரவணை பிரசாத டின்கள் ஏற்றிச் சென்ற லாரி வாட் செலுத்தாமல் வந்ததால் அபராதம் வசூலித்த 2 வணிக வரித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ராஜபாளையத்தில் இருந்து அரவணை டின்களை ஏற்றிக் கொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தென்காசி-புளியரை வழியாக சென்ற லாரியை ஆரியங்காவு சோதனை சாவடியில் கேரள வணிக வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மதிப்பு கூட்டு வரி (வாட்) செலுத்த வேண்டும் என்று கூறி ரூ.10,000 அபராதம் வசூலித்தனர்.
சபரிமலைக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை உடனடியாக அனுப்பும்படியும், சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு போதிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் லாரிகளை அனுப்பிய பின்னர் அபராதம் வசூலித்துக் கொள்ளலாம் என சோதனைச் சாவடி வணிக வரித்துறை அதிகாரிகளை கேரள அரசு அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், அரசு அறிவுரையை மீறி லாரிக்கு அபராதம் விதித்த அதிகாரி ஆன்ட்ரூஸ், இன்ஸ்பெக்டர் சுனில்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications