பாகிஸ்தானில் ரயில் விபத்து: 58 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் இன்று காலையில் ரயில் கவிழ்ந்ததில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்னர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி சென்ற கராச்சி எக்ஸ்பிரஸ் மெஹ்ராபூர் அருகே வரும் போது இன்று காலையில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 58 பயணிகள் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் கேஸ் கட்டர்களின் உதவியுடன் ஜன்னல் கம்பிகளை அறுத்து அவர்களின் உடல்களை மீட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ப்டடு வருகின்றனர்.
16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 12 பெட்டிகள் கவிழ்ந்து விட்டனர். இதில் 4 பெட்டிகள் பயங்கர சேதமடைந்துள்ளது. இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் எனத் தெரிகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications