பாக். தற்கொலைப் படைத் தாக்குதலில் 50 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சர்ஸாதா நகரில் இன்று மசூதி ஒன்றில் நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அமைச்சர் உயிர் தப்பினார்.
சர்ஸாதா நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று காலை பக்ரீத் தொழுகைக்காக பெரும் திரளானோர் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு தீவிரவாதி கூட்டத்தினருக்கு மத்தியில், தனது உடலில் கட்டியிலிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இடமே பெரும் ரத்த வெள்ளமாக காணப்படுகிறது.
தொழுகைக்கு வந்திருந்த முன்னாள் உள்துறை அமைச்சர் அப்தாப் அகமது கான் செர்பாவைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கிப்படுகிறது. ஆனால் அப்தாப் காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தற்கொலைப் படைத் தாக்குதலால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications