புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பிரதீபா பாட்டீல் வழிபாடு
புதுச்சேரி: புதுச்சேரி வந்துள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அங்குள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் இன்று காலை சாமி கும்பிட்டார்.
புதுச்சேரி வந்துள்ள பிரதீபா பாட்டீல், இன்று காலை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை கோவில் தலைமை குருக்கள், அறங்காவலர் குழுவினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார் பிரதீபா பாட்டீல்.
இதைத் தொடர்ந்து பிரதீபா பாட்டீல், அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார். அங்குள்ள அரவிந்தரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிரதீபாவுடன், ஆளுநர் முகுந்த் மித்தி, முதல்வர் ரங்கசாமி ஆகியோரும் சென்றிருந்தனர்.
மேலும் அங்குள்ள ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி மையத்திற்கும் பிரதீபா சென்றார்.
அங்கு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கைவினைப் பொருள் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதீபா, மாணவர்கள் பாடிய தேச பக்தி மற்றும் பக்திப் பாடல்களையும் ரசித்துக் கேட்டார்.
இதைத் தொடர்ந்து ஆரோவில் சர்வதேச நகருக்கும் பிரதீபா சென்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications