மாயா வெங்கடேசனின் நிலங்களை- சிபிசிஐடி போலீசார் ஆய்வு
நெல்லை: பண மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள மாயா வெங்கடேசனின் நிலங்களை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
சென்னையை சேர்ந்த மாயா வெங்கடேசன், சிமெண்ட் தொழிற்சாலை துவங்கப் போவதாகவும், அதை கட்டுவதற்கு டெண்டர் விட்டு அதன்படி பல கட்டட காண்ட்ராக்டர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்தார்.
இதையடுத்து அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரால் பாதிக்கப்பட்ட கட்டட காண்ட்ராக்டர்கள் ஏராளமானோர் போலீசில் புகார் செய்தனர். மாயா வெங்கடேசனுக்கு நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் ஏராளமாக நிலங்கள் அவர் பெயரில் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மாயா மீதுள்ள அனைத்து வழக்குகளையும் சென்னையிலுள்ள சிறப்பு புனலாய்வுப் பிரிவை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னையிலிருந்து சிபிசிஐடி டிஎஸ்பி ஒருவர் தலைமையில் போலீசார் மற்றும் பொறியாளர்கள் கடந்த 2 நாட்களாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மாயா வெங்கடேசனின் நிலங்கள் மற்றும் அவற்றின் மதிப்புகளை ஆய்வு செய்தனர்.
இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாயா வெங்கடேசன் பெயரில் நிலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications