நெற்றியில் கண்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை
நெல்லை: நெல்லை அருகே நெற்றியில் கண்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.
நெல்லை, பேட்டை ரயில்வே கேட் அருகேயுள்ள நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் மனோகரன் (23), வள்ளி (20). கர்ப்பிணியான வள்ளிக்கு 2 தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு மூக்கு இல்லை. மேலும் 2 கண்களும் நெற்றியில் உள்ளது. தலைக்கு வெளிப்பகுதியில் மூளை உள்ளது.
குழந்தை பிறந்ததும், மனோகரன் தனது மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். நெற்றியில் கண்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகிறார்கள்.
இந்தக் குழந்தை குறித்து அரசு மருத்துவனை டாக்டர்கள் கூறுகையில்,
அவர்களது குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 3 பேருக்கு இதுபோல் ஏற்கனவே குழந்தைகள் பிறந்துள்ளன. மூளை வளர்ச்சி அடையாமல் தலைக்கு வெளிப்பகுதியில் உள்ளது. பரம்பரை குறைபாடு காரணமாக இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன என்றனர்.
தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மனோகரன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications