தேசிய அரசியலில் மோடி? - வெங்கையா விளக்கம்
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேசிய அரசியலுக்கு வரமாட்டார். அவரை இந்த நேரத்தில் தேசிய அரசியலுக்கு இழுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கட்சியின் மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத்தில் மக்கள் காங்கிரசை தோற்கடித்துள்ளனர். இதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது. தோல்வி குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி கூறும்போது ஹிட்லர் ஜெயித்து விட்டார் எனக் கூறியுள்ளார்.
குஜராத் மக்கள் காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள் என்பதை ஏன் மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பாஜக இந்தளவு வெற்றி பெற்றிருப்பதற்கு பாஜக தொண்டர்களின் சிறப்பான தேர்தல் பணி தான் காரணம்.
மோடி தேசிய அரசியலுக்கு இப்போது வரமாட்டார். அவரை இந்த நேரத்தில் தேசிய அரசியலுக்கு இழுக்கும் திட்டம் எதுவும் பாஜகவுக்கு இல்லை. மோடி பாரதீய ஜனதாவில் மக்களை கவர்ந்த தலைவர்களில் ஒருவராகி உள்ளார்.
குஜராத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்காக அவர் கட்சியால் அனுப்பப்பட்டிருக்கிறார். அவருக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். இந்த பணி எப்போது முடிகிறதோ அப்போது அவரை தேசிய அரசியலுக்கு அழைப்பதா, இல்லையா என்பது பற்றி முடிவு எடுப்போம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications