சிமிண்ட் கலவை இயந்திரம் திருடிய தேமுதிக நிர்வாகி கைது
சாத்தான்குளம்: சிமிண்ட் கலவை இயந்திரத்தை திருடியதாக சாத்தான்குளம் தேமுதிக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பிரமணியாபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான சிமிண்ட் கலவை இயந்திரத்தை கடந்த 15ம் தேதி தச்சமொழி மெயின்ரோட்டில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அது திருடு போனது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பிரவின்குமார், ஏட்டு கணேசன் ஆகியோர் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு மினி வேனில் சிமிண்ட் கலவை இயந்திரத்தை ஏற்றி செல்வதை பார்த்தனர். வேனை நிறுத்தி விசாரித்தபோது கலவை இயந்திரத்தை திருடி செல்வது தெரியவந்தது.
இது தொடர்பாக இட்டமொழி ரோட்டை சேர்ந்த பெரிய பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தேமுதிக நகர இளைஞரணி செயலாளராக உள்ளார். இவரது தம்பியும் தேமுதிக நகர இளைஞரணி துணை செயலாளருமான சந்திரபாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications