இளம்பெண் எரித்துக் கொலை-கணவரை போலீஸ் தேடுகிறது
தர்மபுரி: தர்மபுரி அருகே இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது கணவரை போலீஸ் தேடுகிறது.
தர்மபுரி மாவட்டம், குமாரசாமி பேட்டையைச் சேர்ந்த முரளி-பிரேமா தம்பதிக்கு 9 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது.
ஆனால், பல பெண்களுடன் முரளி கள்ள தொடர்பு வைத்திருந்தார். இந்த விஷயம் அவரது மனைவி பிரேமாவுக்கு தெரிய வந்தபோது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று பிரேமா தனது வீட்டில் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரேமா உயிரிழப்புக்கு காரணம் முரளி தான் காரணம் என தெரிய வந்தது. இந்நிலையில் முரளி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications