சேலம் கலெக்டர் அலுவலம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்கள்!
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலம் முன் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அருகேயுள்ள கோவிந்த கவுண்டனூர் தோட்டம் காட்டுவளவு மற்றும் பாவேந்தர் தெரு ஆகியப் பகுதிகளை சேர்ந்த 500 ஆதி திராவிட குடும்பங்களுக்கு வீட்டுமனை கொடுக்க நாகமலை அடிவாரம் பகுதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஆனால் வீட்டு மனை இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும் அதிகாரிகள் நிலம் வாங்கிய நபர்களிடமே அந்த நிலத்தை ஒப்படைக்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதை தடுத்து நிறுத்த சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 20 பெண்கள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து உதவி ஆட்சியர் அலுவலகம் முன்னர் தீக்குளிக்க முயன்றனர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்து போலீசார் விரைந்து சென்று அந்த பெண்களை தடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
நிலம் ஆர்ஜிதம் பிரச்சனையை போலீசாரிடம் அவர்கள் கூறியதையடுத்து மாவட்ட கலெக்டர் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications