தியேட்டரில் சில்மிஷம் - தர்ம அடி வாங்கியவர் தற்கொலை
நாமக்கல்: நாமக்கல் அருகே சினிமா தியேட்டரில் சில்மிஷம் செய்து தர்ம அடி வாங்கிய வாலிபர், ஆசிட் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே உள்ளது வெப்படை என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் வசந்த் (30). இவருடைய மனைவி சாந்தி (24 ).
இருவரும் அருகில் ஒரு சினிமா தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றுள்ளனர். படம் பார்த்துக் கொண்டு இருந்தபோது, பின் சீட்டில் இருந்த நபர் சாந்தியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
முதலில் தனது கணவர்தான் இவ்வாறு செய்வதாக நினைத்துள்ளார் சாந்தி. ஆனால் பின் சீட்டில் இருப்பவர் செய்த சேட்டை அது என தெரிய வந்ததும் எழுந்து நின்று சத்தம் போட்டார்.
இதையடுத்து அந்த நபரைப் பிடித்து அனைவரும் சரமாரியாக அடித்துள்ளனர். அப்போது அந்த நபர், திடீரென தனது கையில் வைத்திருந்த ஆசிடை எடுத்து சாந்தி மீது ஊற்றினார். வலி தாங்க முடியாமல் சாந்தி அலறினார். பின்னர் மீதமிருந்த ஆசிடை எடுத்து அந்த நபர் குடித்து விட்டார். இதில் அங்கேயே அவர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சாந்தியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications