மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு-மாயாவதி
பாலியா (உத்தரப்பிரதேசம்): மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி, நமது நாட்டில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு மத்திய அரசே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் உரத் தட்டுப்பாடும், மின்சாரப் பற்றாக்குறையும் உள்ளது. இதைப் போக்க மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் ரூ.80,000 கோடி நிதியுதவி கேட்டிருந்தேன். ஆனால் இதுகுறித்து இதுவரை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை தடுக்க காங்கிரசும், பாஜகவும் சதி செய்கின்றன. மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்றார் மாயாவதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications